கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த
வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி
இன்று ஆரம்பம்
கண்டி
கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப்
பாதுகாக்க நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது.
புனருத்தாரண
பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும்.
இதுதொடர்பான நிகழ்வு கல்வி
அமைச்சர் அக்கில
விராஜ் காரியவசம்
தலைமையில் .பத்தரமுல்ல 'அப்பே-கம' வளாகத்தில்
இன்று இடம்பெறவுள்ளது.
அமைச்சரின்
எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனருத்தாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட
உள்ளன. இதற்கு
மத்திய கலாசார
நிதியம் நிதி
வழங்கி தொழில்நுட்ப
உதவிகளை பெற்றுக்
கொடுக்கிறது.
0 comments:
Post a Comment