திங்கட்கிழமை அமைச்சரவை மாறும்
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment