வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்
வடக்கு
மாகாண ஆளுனராக
கலாநிதி சுரேன்
ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி
சுரேன் ராகவன்,
கடந்த நவம்பர்
மாதம், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
வடக்கு
மாகாண ஆளுனராக,
தமிழர் ஒருவர்
நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேவேளை,
தேர்தல் கண்காணிப்பு
அமைப்பான கபேயின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், ஊவா
மாகாண ஆளுனராகவும்,
சிரேஷ்டத்த விரிவுரையாளர் தம்ம திசநாயக்க சப்ரகமுவ
மாகாண ஆளுனராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
උතුර,
සබරගමුව සහ ඌව පළාත් සඳහා පත් කෙරුණු නව ආණ්ඩුකාරවරු අද (07) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ දී ජනාධිපති ගරු මෛතී්රපාල සිරිසේන මැතිතුමා ඉදිරියේ දිවුරුම් දුන්හ.
මේ
අනුව
උතුරු
පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස ආචාර්ය සූරේන් රාඝවන් මහතා ද,
සබරගමුව
පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස ආචාර්ය ධම්ම දිසානායක මහතා ද,
ඌව
පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස රජිත් කීර්ති තෙන්නකෝන් මහතා ද,
ජනාධිපතිතුමා
ඉදිරියේ දිවුරුම් දෙනු ලැබීය.
0 comments:
Post a Comment