மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள

இலங்கை ரூபாவின் பெறுமதி


இன்றைய நாணய மாற்று விகிதம் - 17.01.2019



இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0955 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றைய தினம் (17) ரூபா 184.0353 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.01.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:-

நாணயம்
கொள்வனவு விலை (ரூபா)
விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
127.8926
133.2742
கனடா டொலர்
134.9675
139.9143
சீன யுவான்
26.3393
27.5771
யூரோ
204.0042
211.1101
ஜப்பான் யென்
1.6439
1.7033
சிங்கப்பூர் டொலர்
132.3001
136.7394
ஸ்ரேலிங் பவுண்
231.0143
238.3870
சுவிஸ் பிராங்க்
180.7483
187.0688
அமெரிக்க டொலர்
180.2220
184.0955


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top