கிழக்கு மாகாணத்திற்கான
புதிய ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்
இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
கிழக்கு
மாகாணத்திற்கான புதிய ஆளுநரான எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தனது கடமைகளை
உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு
ஆளுனர் அலுவலகத்தில் இன்று 7 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
0 comments:
Post a Comment