இலங்கை மத்திய வங்கியினால்
நினைவாக வெளியிடப்பட்ட
5000. 2000, 1500, 500, 100 ரூபாய் பெறுமதியான
நாணயக் குத்திகள்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ரூபா 5000. ரூபா 2000, ரூபா 1500, ரூபா 1000, ரூபா 500, ரூபா 100 நாணயக் குத்திகளைக் கண்டிருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்கு......


ரூபா 5000 (Metal:      Silver) இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 5000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 5000 ( Metal: Gold (22 Carat) இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 5000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 2000 (Metal:  Silver (Selective Gold Plated) புத்த மதத்தின் 2550 வது ஆண்டு நிறைவையொட்டி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.


ரூபா 2000 ( Metal: Silver) கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 2000 (Metal: Silver, lamp is gold plated) கொழும்பு- 5 விசாகா கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1500 (Metal:  Silver ( .925)) புத்த மதத்தின் 2550 வது ஆண்டு நிறைவையொட்டி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.


ரூபா 1000 (Metal: Silver) இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 25000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 ( Metal: Silver) இலங்கை 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் உலக கிண்ணத்தை வெற்றி கொண்டதையொட்டி 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 25000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 ( Metal: Silver) இலங்கை மத்திய வங்கியின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.




ரூபா 1000 (Metal:  Ni Plated Steel) 2007 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ண ஞாபகர்த்த நாணயக்குத்தி. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.




ரூபா 1000 ( Metal: Ni Plated Steel) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1200 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 ( Metal: Ni Plated Steel) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 100 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 (Metal: Silver) இலங்கை இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 ((Metal: Cu / Nii) இலங்கை இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 200000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 (Metal: Silver) 2600th Sambuddhathva Jayanthi நினைவாக 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 2000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 (Metal: Gold Plated Silver ) மக்கள் வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 2300 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 1000 (Metal: Ni Plated Steel) 60th Anniversary of Sri Lanka - Japan Diplomatic Relations நினைவாக 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 500 (Metal: Silver ) இலங்கை மத்திய வங்கியின் 40 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 9800 குத்திகளே வெளியிடப்பட்டன.




ரூபா 500 (Metal: Gold (12 Carat) ) 5th South Asian Federation Games – Colombo நினைவாக 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 8000 குத்திகளே வெளியிடப்பட்டன.




ரூபா 500 (Metal: Silver ) 2300 Anubudu Mihindu Jayanthi   நினைவாக 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 30000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 500 (Metal: Silver ) 150th Birth Anniversary of Srimath Anagarika Dharmapala நினைவாக 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 500 (Metal: Silver ) 150th Anniversary of Colombo Municipal Council நினைவாக 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1000 குத்திகளே வெளியிடப்பட்டன.




ரூபா 500 (Metal: Silver ) Visit of His Holiness Pope Francis to Sri Lanka நினைவாக 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 200 (Metal: Silver ) Bicentennial celebrations of Sri Lanka Customs  நினைவாக 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 3000 குத்திகளே வெளியிடப்பட்டன.



ரூபா 100 (Metal: Silver) 5th South Asian Federation Games – Colombo நினைவாக 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.
-    ஏ.எல்.ஜுனைதீன்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top