அம்பாறையில் காணி,வீடுகள் அபகரிப்பு
கண்டுகொள்ளாத முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள்
அரசியல்வாதிககள் தங்கள் அரசியல் இருப்பையும் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றார்கள்
என்பதற்கு
சாட்சிகளே இப்பட்டியல்.
1.அஷ்ரப்
நகர் (150 ஏக்கர்
69 குடும்பங்கள் – இராணுவம் வெளியேறிவிட்டது)
2. கிரான்
கோவில் மேற்கு
பாலையடி வத்தை
(503 ஏக்கர் 250 குடும்பங்கள் வன இலாகா)
3. கிரான்
கோமாரி (885 ஏக்கர் 177 குடும்பங்கள் வன இலாகா)
4. பொன்னன்
வெலி ஒலுவில்
(600 ஏக்கர் 176 குடும்பங்கள் வன இலாக்கா மற்றும்
புதை பொருளாராய்ச்சித்
திணைக்களம்)
5. வேகாமம்
(450 ஏக்கர் 150 குடும்பங்கள் வன ஜீவராசித் திணைக்களம்)
6. அம்பலன்
ஓயா (144 ஏக்கர்
48 குடும்பங்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள்
குடியேற்றம்)
7. பாவாபுரம்
(96 ஏக்கர் 46 குடும்பங்கள் இனப்பாராபட்சம்)
8. நுரைச்சோலை
வீடமைப்புத் திட்டம் (50 ஏக்கர் 500 வீடுகள் இனப்
பாரா பட்சம்)
9. முவங்கள்
கண்டியாம மும்மாரி
(178 ஏக்கர் 16 குடும்பங்கள்)
10. ஹிங்குரான சீனித் தொழிற்சாலை தொடச்சுருங்கி
காண்டாம (164 ஏக்கர் 58 குடும்பங்கள் இனக்குழுக்களால் ஆக்கிரமிப்பு)
11. கோமாரி மஜீத்புரம் (1050 ஏக்கர் 377 குடும்பங்கள்
வன இலாக்கா)
12. வளத்தாப்பிட்டி கரங்கா (83 ஏக்கர் 32 குடும்பங்கள்
இராணுவம் மற்றும்
இனக்குழுக்களின் அத்துமீறல்)
13. வரந்து வாடி (189 ஏக்கர் 63 குடும்பங்கள்
ஹிங்குரான சீனிக்
கூட்டுத்தாபனம்)
14. வடபத்து வெலி (197 ஏக்கர் 24 குடும்பங்கள்
மட்பாண்ட தொழிற்சாலை)
15. ஓரணைக்காடு (56 ஏக்கர் 27 குடும்பங்கள் இனக்குழுக்கள்
அத்துமீறல்)
16. துக்கவாலய கண்டம் (130 ஏக்கர்)
17. மதுரவெளி குளம் (100 ஏக்கர் 50 குடும்பங்கள்
வன இலாக்கா)
18. வெல்லக்கல் தோட்டம் (48 ஏக்கர் 16 குடும்பங்கள்
ஹிங்குரான சீனிக்
கூட்டுத்தாபனம்)
19. இறக்காமம் பொன்னன்வெளி (20 ஏக்கர் 4 குடும்பங்கள்
புனித பூமிக்கு
சுத்திகரிப்பு)
20. தர்மபால புதுக்காண்டம்
(1200 ஏக்கர் 385 குடும்பங்கள் வன இலாக்கா)
21. வன்னச் சேனை கடற்கரை வாடி
(40 ஏக்கர் 22 குடும்பங்கள் ஒலுவில் துறைமுகத்தினால் மண்சரிவு)
22. நீத்தைக் காண்டம் (155 ஏக்கர் 62 குடும்பங்கள்
சீனிக் கூட்டுத்தாபனம்)
23. இறக்காமம் பலாந்தை வாடி (14 ஏக்கர்
7 குடும்பங்கள் வன ஜீவராசித் திணைக்களம்)
24. தர்மபால ஹிதாயாபுரம் (46 ஏக்கர் 22 குடும்பங்கள்
வன இலாக்கா)
25. நாவலடி வாடி (120 ஏக்கர் 47 குடும்பங்கள்
இனக்குழுக்களால் அபகரிப்பு)
26. தோனிக்கல் காண்டம் (571 ஏக்கர் 273 குடும்பங்கள்
வன இலாக்கா)
27. வடைமடு காண்டம் (444 ஏக்கர் 226 குடும்பங்கள்
வன இலாக்கா)
28. குடுவில் காடு மல்லிகைத் தீவு
(316 ஏக்கர் 40 குடும்பங்கள் இனக்குழுக்களால்
குடியேற்றம்.
29. கச்சேனை (12 ஏக்கர் 12 குடும்பங்கள் இனக்குழுக்களால்
குடியேற்றம்)
0 comments:
Post a Comment