விண்வெளிக்கு செல்கிறது
இலங்கையின் முதல் செய்மதி ராவணா -1
ராவணா-1
என்று பெயரிடப்பட்ட
முதலாவது ஆய்வு
செய்மதியை இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம்
விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க்
நிறுவகம் தெரிவித்துள்ளது.
மிகச்
சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த
செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன
தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப்
பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும்
இணைந்து உருவாக்கியுள்ளனர்.
1.1 கிலோ எடையும், 1000 கியூபிக் சென்ரி
மீற்றர் அளவும்
கொண்ட இந்த
செய்மதி, ஜப்பானின்
யூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில்
வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ராவணா-1
எனப் பெயரிடப்பட்ட
இந்த செய்மதி,
ஜப்பானின் விண்வெளி
கண்டுபிடிப்புகள் முகவர் அமைப்பினால், நேற்று முன்தினம்
அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது அமெரிக்காவின்
சைனஸ்-1 விண்வெளி
ஓடத்தின் மூலம்,
அனைத்துலக விண்வெளி
நிலையத்துக்கு ஏப்ரல் 17ஆம் திகதி அனுப்பப்படும்.
இந்த
செய்மதி, இலங்கை
மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பிராந்தியங்களைப் படம் பிடித்தல், உள்ளிட்ட
5 பணிகளை
மேற்கொள்ளும்.
இது
பூமியில் இருந்து
400 கி.மீ
தொலைவில் விண்வெளியில்
நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது
ஒன்றரை ஆண்டுகளுக்கு
செயற்படக் கூடும்
என்று நம்பப்படுகின்ற
போதும், இந்தச்
செய்மதி, 5 ஆண்டுகள் வரையும் தொழிற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
I need a sinhala translated news
ReplyDeleteඅභ්යවකාශයට යන්න
ReplyDeleteශ්රී ලංකාවේ පළමු චන්ද්රිකාව රාවණා 1
C-Clark ආයතනය වාර්තා කළේ පළමු රචනා-1 නාලිකාවල චන්ද්රිකා යනුවෙන් ලියා ඇති බවයි.
කුඩාම චතුරස්රාකාර චන්ද්රිකාව වන ආතර් සී. ක්ලාර්ක් විසින් නව තාක්ෂණික ආයතනයෙන් තරුණ පර්යේෂක ඉංජිනේරුවන් වන ටාන්ටී ඩීරත්න සහ ටුලානි සමියාකි විසින් නිෂ්පාදනය කරනු ලබයි.
කිලෝ ග්රෑම් 1.1 ක සැතපුම් 1000 ක ඝන සෙන්ටිමීටරයක් වන ජපානයේ යූෂු තාක්ෂණ ආයතනය සැලසුම් කර සංවර්ධනය කර ඇත.
රාවණා-1 නම් චන්ද්රිකාව නිල වශයෙන් ජපාන ගගනගාමීන් විසින් නිපදවා ඇත.
මෙය ජුනි 17 වන දින එක්සත් ජනපද අභ්යවකාශ ෂටලය මගින් අන්තර්ජාතික අභ්යවකාශ මධ්යස්ථානය වෙත යවනු ලැබේ.
මෙම චන්ද්රිකාව, චිත්රපටය හා අවට ප්රදේශ ඇතුළුව කාර්යයන් 5 ක් පමණ සිදු කෙරේ.
එය පෘථිවියේ සිට කිලෝමීටර් 400 ක්. මීටර් දුරක් අභ්යවකාශයේ නතර වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
අවම වශයෙන් වසර එකහමාරක් හෝ වැඩ කිරීමට හැකි වනු ඇතැයි අපේක්ෂා කරන නමුත්, වසර 5 ක් දක්වා චන්ද්රිකාව ක්රියා කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
abhyavakāśayaṭa yanna
śrī laṁkāvē paḷamu candrikāva rāvaṇā 1
C-Clark āyatanaya vārtā kaḷē paḷamu racanā-1 nālikāvala candrikā yanuven liyā æti bavayi.
kuḍāma caturasrākāra candrikāva vana ātar sī. klārk visin nava tākṣaṇika āyatanayen taruṇa paryēṣaka iṁjinēruvan vana ṭānṭī ḍīratna saha ṭulāni samiyāki visin niṣpādanaya karanu labayi.
kilō grǣm 1.1 ka sætapum 1000 ka ghana senṭimīṭarayak vana japānayē yūṣu tākṣaṇa āyatanaya sælasum kara saṁvardhanaya kara æta.
rāvaṇā-1 nam candrikāva nila vaśayen japāna gaganagāmīn visin nipadavā æta.
meya juni 17 vana dina eksat janapada abhyavakāśa ṣaṭalaya magin antarjātika abhyavakāśa madhyasthānaya veta yavanu læbē.
mema candrikāva, citrapaṭaya hā avaṭa pradēśa ætuḷuva kāryayan 5 k pamaṇa sidu kerē.
eya pṛthiviyē siṭa kilōmīṭar 400 k. mīṭar durak abhyavakāśayē natara vanu ætæyi apēkṣā kerē.
avama vaśayen vasara ekahamārak hō væḍa kirīmaṭa hæki vanu ætæyi apēkṣā karana namut, vasara 5 k dakvā candrikāva kriyā karanu ætæyi apēkṣā kerē.
Show more