2019 ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை
எண்ணும் பணி தொடர்ந்து
இடம்பெற்று வருகின்றது
2019 ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை எண்ணும்
பணி தொடர்ந்து
இடம்பெற்று வருகின்றது. இதுவரையில் அறிவிக்கப்பட்ட முடிவுகளுக்கு
அமைவாக பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ
45 இலட்சத்து
22 ஆயிரத்து 474 வாக்குகளை பெற்றுள்ளார். இது
அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50.80சதவீதமாகும்.
புதிய
ஜனநாயக முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளர்
அமைச்சர் சஜித்
பிரேமதாசவிற்கு 38 இலட்சத்து 56 ஆயிரத்து 156 வாக்குகள்
கிடைத்துள்ளன. இது அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்
43.31சதவீதமாகும்.
தேசிய
மக்கள் சக்தி
ஜனாதிபதி வேட்பாளருக்கு
2
இலட்சத்து 73 ஆயிரத்து
17வாக்குகள்
கிடைத்துள்ளன. 3 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ள இவர்
மொத்த வாக்குகளில்
3.07 சதவீதத்தை பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment