தேசிய மட்ட முடிவு வெளியானது
ஹிஸ்புல்லாஹ்வுக்கு –
38,814 (0.29%)
ஜனாதிபதி தேர்தலின் இறுதி
முடிவின்படி
52.25 வீத வாக்குகளைப்
பெற்றுக் கொண்ட
பொதுஜன பெரமுனவின்
வேட்பாளர் கோத்தாபய
ராஜபக்ச வெற்றி
பெற்றதாக தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த
தேர்தலில் போட்டியிட்ட
35 வேட்பாளர்கள் பெற்ற இறுதி வாக்குகளின் பட்டியலையும்
அவர் வெளியிட்டுள்ளார்.
தேசிய
அளவிலான இறுதி
முடிவு
கோத்தாபய
ராஜபக்ச
– 6,924,255 (52.25%)
சஜித்
பிரேமதாச – 5,564,239 (41.99%)
அனுரகுமார
திசநாயக்க– 418,553 (3.16%)
மகேஸ்
சேனநாயக்க –
49,655 (0.37%)
ஹிஸ்புல்லா –
38,814 (0.29%)
ஆரியவன்ச
திசநாயக்க – 35,537 (0.26%)
அஜந்த
பெரேரா –
27,572 (0.21%))
றோகண
பல்லேவத்த –
25,173 (0.19%))
எஸ்.அமரசிங்க
– 15,285 (0.12%)
மில்றோய்
பெர்னான்டோ- 13,641 (0.10%)
எம்.கே.சிவாஜிலிங்கம் –
12,256 (0.09%)
பத்தரமுல்ல
சீலாரத்தன – 11,879 (0.09%)
அஜந்த
டி சொய்சா – 11,705
அனுருத்த
பொல்கம்பொல – 10,219
நாமல்
ராஜபக்ச –
9,497
கேதாகொட
ஜெயந்த –
9,467
துமிந்த
நாகமுவ –
8,219
அபரக்கே
புஞ்ஞானந்த தேரோ – 7,611
சுப்ரமணியம்
குணரத்தினம் – 7,333
ஏஎஸ்பி
லியனனே – 6447
பியசிறி
விஜயநாயக்க – 4636
அனுர
டி சொய்சா – 4218
ரஜீவ
விஜேசிங்க – 4146
முகமட்
இலியாஸ் – 3987
சிறிதுங்க
ஜயசூரிய – 3944
சரத்
கீர்த்திரத்தின – 3599
சரத்
மனமேந்திர – 3380
பானி
விஜேசிறிவர்த்தன – 3014
அசோக
வடிகமங்காவ – 2924
ஏஎச்எம்
அலவி – 2903
சமன்
பெரேரா – 2368
பிஎம்
எதிரிசிங்க – 2139
சமரவீர
வீரவன்னி – 2067
பத்தேகமகே
நந்திமித்ர – 1841
சமன்சிறி – 976
செல்லுபடியான
வாக்குகள் – 13,252,499 (98.99%)
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள் – 135,452 (1.01%)
அளிக்கப்பட்ட
வாக்குகள் – 13,387,951 (83.72%)
பதிவு
செய்யப்பட்ட வாக்குகள்– 15,992,096
0 comments:
Post a Comment