
திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ…