நவீன அடுக்குமாடிக்
குடியிருப்புகள்
நகர மக்களின்
வசிப்பிடத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக
அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் வந்தது. இம்முறை
இன்றைய பெரு
நகர வீட்டுப்
பற்றாக்குறையைத் தீர்க்க இத்திட்டம்ப் பேருதவியாக இருக்கிறது.
அதனால் நவீன
காலகட்டத்தில் இந்த முறை உலகமெங்கும் பரவலானது.
வட அமெரிக்கா,
இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில்
இந்த முறையில்
வீடுகள் கட்டப்பட்டன.
இலங்கையிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்
கலாச்சாரம் வலுவாக வேரூன்றி வருகின்றது.
இன்றைக்கு உலகெங்கும்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல நவீன முறைகளில்
கட்டப்படுகின்றன. அவற்றில் சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில இதோ.
லே லொர்ரெயின், பெல்ஜியம்
|
மிராடுர் ஹவுசிங், ஸ்பெயின்
|
ஹாட்டெர்ட் ஹவுசிங், நெதர்லாந்து
|
ஹனிகோம்ப், ஸ்லோவேனியா
|
விவாஸ் மியர்ஸ் சோஷியல் ஹவுசிங், ஸ்பெயின்
|
வையா வேர்ட், அமெரிக்கா
|
சல்புரா சோஷியல் ஹவுசிங், ஸ்பெயின்
|
0 comments:
Post a Comment