நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

NEW Zealand has been rocked by an earthquake with a preliminary magnitude of 6.1 to 6.3.

நியூசிலாந்து நாட்டின் மத்திய பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.


நியூசிலாந்து நாட்டின் வடபகுதி தீவுகளை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top