சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Congress President Sonia Gandhi down
with viral fever, admitted to Hospital in Delhi
காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பிற்கு பிறகு காங்கிரஸ் நடத்திய போராட்டங்களிலும் சோனியா காந்தி பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இன்று காலையில் சோனியா காந்தி கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.