பெற்றோல் டேங்கர் லாரி வெடித்து
73 பேர் பலி 110க்கும் மேற்பட்டோர் காயம்
Mozambique:
Fuel tank explosion kills 73, 110 injured
மொஸாம்பிக் நாட்டில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 73 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மொஸாம்பிக் துறைமுக நகரத்தில் இருந்து மலாவிக்கு பெற்றோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பெய்ரா என்ற இடத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் லாரியிலிருந்த பெற்றோல் வழிந்தோடியது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள் பெற்றோலை பிடிக்க திரளாக கூடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரி வெடித்து சிதறியது.
இதில், 73 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை துறைமுக நகரமான பெய்ராவிலிருந்து மாலாவி நகருக்கு பெற்றோலை எடுத்துச் சென்றபோது லாரி கவிழந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
At least 73 people were killed and 110 others were
injured when a fuel tanker exploded in Mozambique late on Thursday. The
incident took place when residents gathered around the truck in the town of
Caphiridzange in Tete province to buy petrol.
Reports said that the truck had crashed and residents
were trying to take off with petrol. Mozambique Information Ministry director
Joao Manasses said it was possible that the truck was ambushed by residents. He
has also announced an investigation.
"The incident occurred when citizens tried to take
petrol from a truck in a small village in Tete province. Because of the heat,
the truck burst into flames," a government statement said.
The carnage left charred bodies in the town. Many of the
people had tried to run off to the river nearby while officials said that there
would be more bodies in the jungle nearby.
The incident took place after a truck driver veered off
the main road from Malawi, which is close to the blast site, and came to the
town to sell fuel. The truck had started from the port town of Beira, Radio
Mozambique reports.
The injured were taken to nearby hospitals in ambulances
and other vehicles. Additional medical teams were also sent to the spot.
Senior Mozambique government officials will visit the
site on Friday for further investigation.
0 comments:
Post a Comment