71வது
பிறந்த தினத்தை கொண்டாடும் மஹிந்த!
Former
President Mahinda Rajapaksa celebrates his 71st birthday today.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ இன்று தனது
71வது பிறந்த
தினத்தை கொண்டாடுகிறார்.
மஹிந்தவின்
பிறந்த நாளை
முன்னிட்டு பல மத வழிப்பாடுகள் மற்றும்
தானம் வழங்கும்
பல நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்மைய
இன்று காலை
மெதமுலன மஹிந்த
ராஜபக்ஸவின் வீட்டில் அவரது பிறந்த நாள்
கொண்டாடப்பட்டுள்ளது.
அத்துடன்
MR என பெயரிடப்பட்ட
கேக் ஒன்றை
வெட்டி தனது
பிறந்த நாளை
மஹிந்த ராஜபக்ஸ
கொண்டாடியுள்ளார்.
அத்துடன்
அவர் பிறந்த
நாள் கொண்டாட்டத்தில்
குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் கலந்துக்
கொண்டுள்ளனர்.
தனது
பிறந்த நாளான
இன்று அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுக்கப்
போவதாக மஹிந்த
அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment