SLTJ செயயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியல்
டிசம்பர் 9ஆம் திகதிவரை நீடிப்பு
Thawheed Jamath's Gen. Sec. re-remanded

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தௌஹீத் அமைப்பின் செயயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Srilankaa Thawheed Jamath's General Secretary Abdul Razik, remanded on charges of insulting Buddhism and reprimanding Bodu Bala Sena (BBS) General Secretary Galagodaaththe Gnanasara Thera in filthy language on social media, was today further remanded till December 9 by Colombo Additional Magistrate Chandana Kalansuriya. 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top