71வது பிறந்த தினத்தை MR என பெயரிடப்பட்ட
கேக் ஒன்றை வெட்டி கொண்டாடிய மஹிந்த!
(படங்கள்)
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று
தனது 71வது பிறந்த தினத்தை
MR என பெயரிடப்பட்ட கேக் ஒன்றை வெட்டி கொண்டாடினார்.
மெதமுலன
மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment