சீனப் பெருஞ் சுவரை பார்வையிட்ட மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தில்
சீனப்
பெருஞ் சுவரையும் பார்வையிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மஹிந்த ராஜபக்ஸச சீனா சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டூள்ளது.
கடந்த 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவுக்குப் புறப்படமுன்னர்,
அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,
சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள் சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment