பகல் பொழுதில் வறட்சியான காலநிலையும்
காலை, இரவு நேரங்களில் குளிரான காலநிலையும்
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
பகல்
பொழுதில் வறட்சியான
காலநிலையும், இரவு வேளையிலும், காலை நேரத்திலும்
குளிரான காலநிலையையும்
எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
கால நிலை
தொடர்பாக வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிட்டு;ள்ளது.
நுவரெலிய
மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில்
உறைபனியை அவதானிக்க
முடியும்
நாட்டின்
பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை நிலவும்
என்றும் வளிமண்டலவியல்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment