தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான  விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம் அடுத்தாண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாமென கல்வி அமைச்சு அறிவி…

Read more »
May 31, 2018

துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட  கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானதுதுறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது

துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரைபடத்தில்,  கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவி…

Read more »
May 31, 2018

மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில்   கல்முனைப் பிரதேச பக்தர்கள்மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கல்முனைப் பிரதேச பக்தர்கள்

மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கல்முனைப் பிரதேச பக்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச நோன்பாளிகளும் கல்ந்து கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது. இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

Read more »
May 31, 2018

மஹிந்தவின் இப்தார்  முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்புமஹிந்தவின் இப்தார் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

மஹிந்தவின் இப்தார் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அத…

Read more »
May 31, 2018

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது     தெரிவுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோ…

Read more »
May 31, 2018

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது  தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடுதரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடு

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடு அடுத்த வருடத்துக்கு, தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபப்படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அவற்றை http://www.moe.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்…

Read more »
May 31, 2018

ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான  10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைதுரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது

ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது பத்து கிலோ கிராம் எடைகொண்ட ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் டுபாயிலிருந்து வந்த போலந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) காலை டுபாயிலிருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த EK 6…

Read more »
May 31, 2018

2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்  மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்  அமைச்சரவை தீர்மானங்கள்2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அமைச்சரவை தீர்மானங்கள்

2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அமைச்சரவை தீர்மானங்கள் 01. இலங்கையில் '1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துதல் (விடய இல. 10) இலங்கையில் '1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம் கட்டத்தினை நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட…

Read more »
May 31, 2018
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top