பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக
மருதானை டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்
************************************************************************
டெக்னிகல் சந்தியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவே இங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, குறித்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இந்த மரம் முறிவுக் காரணமாக நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment