கொழும்பின்
சில பிரதேசங்களில் மின்சார தடை
கொழும்பில் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகத்தில் தடை
ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உப மின் விநியோக
கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை
மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment