இதுதான் எமது நாட்டு அரசியல்!
மக்கள் புரிந்து கொண்டால்
சரிதான்
திருமண வைபவத்தில் சிரித்து
மகிழ்வுறும் காட்சி!
சண்டே
திவயின பத்திரிகையின்
ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது,
மகளின் திருமண
வைபவம், கொழும்பு
சினமன் கிரான்
ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.
இதில்,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க,
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின்
முன்னாள் செயலாளர்
கோட்டாபய ராஜபக்ஸ
மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment