சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு
நவீன சத்திர சிகிச்சை கூட
மேசை
சம்மாந்துறை
ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர
சிகிச்சைக்கூட மேசை நகரத்திட்டமிடல் மற்றும்
நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்
வழங்கப்பட்டது.
இந்த
நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
27 இலட்சம்
ரூபா பெறுமதியான இந்த சத்திர சிகிச்சைக்கூட
மேசை, சுகாதார பிரதியமைச்சர் பைஸல்
காஸிமின் முயற்சியினால் சுகாதார அமைச்சின், உயிரியல்
மருத்துவ பொறியியல் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment