களனி கங்கை, களுகங்கை உள்ளிட்ட நதிகளின்
நீர் மட்டம் உயர்வு
மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்



களனி கங்கை, களுகங்கை ,நில்வள கங்கை மற்றும் மாஓயா அத்தனகளு ஓய ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதனை அண்டியுள்ள பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top