தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது
தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடு



அடுத்த வருடத்துக்கு, தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபப்படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது அவற்றை http://www.moe.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top