பிரதமராய்
இருந்த விஜயானந்த தகநாயக்கா
கோவணத்துடன் நாடாளுமன்றம் வந்த தருணம்
2 யார்
துணி மட்டும்தான்
என்ற கட்டளையை
பிறப்பித்த போது அதனை எதிர்த்து 26 செப்டம்பர் 1959 தொடக்கம் 20 மார்ச்1960 வரை பிரதமராய் இருந்தவரும் நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்தவருமான விஜயானந்த தகநாயக்கா அவர்கள் கோவணத்துடன் நாடாளுமன்றம்
வந்த தருணம்
பண்டாரநாயக்கா
படுகொலை செய்யப்பட்டடதை
அடுத்து வி. தகநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஆனாலும், ஆளும்
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே
ஏற்பட்ட பிளவுகளை
அடுத்து அவர் நாடாளுமன்றத்தைக்
கலைத்தார்.
0 comments:
Post a Comment