வெளியாகியுள்ள
முடிவுகளின்படி
ட்ரம்ப்
232 இடங்கள், ஹிலாரி
209 இடங்கள்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்த்லில் முக்கிய வேட்பாளர்களாக களம்
கண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் பொதுமக்களின்
தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி டொனால்டு டிரம்ப்
முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது
இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 209 இடங்களிலும், ட்ரம்ப் 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment