அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:
விண்வெளியிலிருந்து விழுந்த வாக்கு
US
presidential elections 2016: Yeah, this NASA astronaut voted from space
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தல்
வாக்குப்பதி இன்று( 08.11.2016) நடைபெற்று
வருகின்ற நிலையில்,
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும்
தங்கள் வாக்குளை
பதிவு செய்து
வருகின்றனர்.
இதில்,
அமெரிக்க விண்வெளி
வீரர்கள் தங்களது
வாக்கினை விண்வெளியிலிருந்து
முன்னதாகவே பதிவு செய்து விட்டனர் என
நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில்
1997-ம் ஆண்டு
முதல் விண்வெளியிலிருந்து
வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
டேவிட்
உல்ஃப் என்ற
அமெரிக்க விண்வெளி
வீரர் முதல்
முறையாக தனது
வாக்கினை விண்வெளியில்
இருந்து பதிவு
செய்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment