சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர்



சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரைகாலம் ஸ்ரீபாதஎன சிங்கள மொழியில் அழைக்கப்பட்டு வந்த சிவனொளிபாதமலைக்கு தற்போது கௌதம ஸ்ரீபாத என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top