கல்முனை மீனவர்களுக்காக
சாய்ந்தமருதில் மீன்பிடி இறங்குதுறை
ஏமாற்றம்! ஏமாற்றம்!! எல்லாம் ஏமாற்றமே!!!
திகாமடுல்ல மாவட்ட அரசியல்வாதிகளின் வரிசையில் இறுதியாக 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தற்போதய சுகாதார பிரதி அமைச்சர்
பைஸல் காஸீம் அவர்கள் விஞ்ஞான தொழில் நுட்ப பிரதி அமைச்சராக இருந்தபோது சாய்ந்தமருதில் நடப்பட்ட அடிக்கல் இது.
இதுவரை மீனவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஏமாற்றம்! ஏமாற்றம்!! எல்லாம் ஏமாற்றமே!!!
0 comments:
Post a Comment