புதிய  இராஜாங்க  மற்றும் பிரதி அமைச்சர்கள்  சத்தியப்பிரமாணம்



அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய இன்றைய தினம் எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றனர்.

இராஜாங்க அமைச்சர்கள்;-

மொஹான் லால் கிரேரு - உயர்கல்வி மற்றும் கலாசார விவகார இராஜாங்க அமைச்சர்

ஏ.டி.சம்பிக்க பிரேமதாஸ - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பாலித ரங்கே பண்டார - நீர் வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

்ரீயானி விஜேவிக்கிரம - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

லக்ஸ்மன் செனவிரத்ன - பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் இராஜாங்க அமைச்சர்

வீரகுமார திஸாநாயக்க - மஹாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

திலிப் வெத்தாரச்சி - மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள்;-

துனேஸ் கங்கந்த - காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதியமைச்சர்

எம்.எஸ்.அமீர் அலி - மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர்

ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர்

கருணாரத்ன பரணவிதான - விஞ்ஞானம் தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரிய பிரதியமைச்சர்

பாலித தெவரப்பெரும - நிலைத்திருக்கும் அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர்

சாரதி துஷ்மிந்த - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர்.
முத்து சிவலிங்கம் - உள்விவகாரம் விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்

மனுச நாணயக்கார - தொழில்நுட்பம்டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்

எச்.எம்.எம்.ஹரீஸ் - பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர்


அலி ஷாஹிர் மௌலானா - தேசிய சகவாழ்வுநல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர்
New set of 8 State Ministers and 10 Deputy Ministers were sworn in before President Maithripala Sirisena at the Presidential Secretariat, today (02).
The names and ministries are as follows:
State Ministers
01. Hon. Palitha Range Bandara: State Minister of Irrigation and Water Resources Management and Disaster Management.
02. Hon. Dilip Wedaarachchi: State Minister of Fisheries and Aquatic Resources Development and Rural Economy.
03. Hon. M.L.A.M. Hizbullah: State Minister of Highways and Road Development.
04. Hon. Mohan Lal Grero: State Minister of Higher Education and Cultural Affairs.
05. Hon. A.D. Champika Premadasa: State Minister of Plantation Industries.
06. Hon. Lakshman Senewiratne: State Minister of Science, Technology and Research, Skills Development and Vocational Training, and Hill Country Heritage.
07. Hon. Sriyani Wijewickrama: State Minister of Sports, Provincial Councils and Local Government.
08. Hon. Weerakumara Dissanayake: State Minister of Mahaweli Development.

New set of 10 Deputy Ministers were sworn in before President Maithripala Sirisena at the Presidential Secretariat, today (02).
The names and ministries are as follows:
Deputy Ministers
01. Hon. Ameer Ali Shihabdeen: Deputy Minister of Fisheries and Aquatic Resources Development and Rural Economy.
02. Hon. Dunesh Gankanda: Deputy Minister of Lands and Parliamentary Reforms.
03. Hon. Ranjan Ramanayake: Deputy Minister of Social Empowerment.
04. Hon. H. M. M. Harees: Deputy Minister of Public Enterprises and Kandy Development.
05. Hon. Karunarathna Paranawithana: Deputy Minister of Science, Technology and Research, Skills Development and Vocational Training, and Hill Country Heritage.
06. Hon. Sarathie Dushmantha: Deputy Minister of Justice and Prison Reforms.
07. Hon. Palitha Kumara Thewarapperuma: Deputy Minister of Sustainable Development, Wildlife and Regional Development.
08. Hon. Manusha Nanayakkara: Deputy Minister of Telecommunication, Digital Infrastructure and Foreign Employment.
09. Hon. Muthu Sivalingam: Deputy Minister of Internal Affairs and Wayamba Development.
10. Hon. Seyed Ali Zahir Moulana: Deputy Minister of National Integration, Reconciliation and Official Languages.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top