ஈரானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன்
,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான்
ஆகியோர்களும் தூதுக்குழுவில் பங்கேற்பு
(படங்கள்)
இருநாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன உள்ளிட்ட
தூதுக்குழுவினர் இன்று காலை ஈரான் ஜனாதிபதி
மாளிகைக்கு சென்றனர்.
ஜனாதிபதியுடன் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன்,முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் ஆகியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment