ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஈரானிய இஸ்லாமிய புரட்சித் தலைவர் ஹஸன் குமைனி ஆகியோருக்கிடையிலான
சந்திப்பு
ஈரான்
நாட்டிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும்
ஈரானிய இஸ்லாமிய
புரட்சித் தலைவர்
ஹஸன் குமைனி
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று
(13) அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்
(Sadabaad palace) நடைபெற்றது.
இங்கு
இரு நாடுகளுக்கிடையிலான
அரசியல் பொருளாதார
மற்றும் வர்த்தகம்
தொடர்பாக பரஸ்பரம்
கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
தலைவரும் கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சருமான றிஷாட் பதியுதீன், அமைச்சர்களான திலக்
மாரப்பன, ரவூப்
ஹக்கீம், ராஜித
சேனாரத்ன, விஜேதாச
ராஜபக்ஷ
காதர் மஸ்தான்
எம்.பி
மற்றும் ஈரான்
நாட்டுக்கான இலங்கை தூதுவர் அனீஸ் செரீப்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment