
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வாழ்விடமாகவும் கொண்டுள்ள உதுமான் கண்டு நாபீர் என்பவர் விமர்சித்திருப்பது சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றுதான் உள்ளது. ம…