கைத்தொழில்
வர்த்தக அமைச்சினூடாக
வாழ்வாதார
உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு
அமைச்சர்
ரிஷாட் பதியுதீன்
பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்
இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின்
பேரில் கைத்தொழில் வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும்
நிகழ்வு வறக்காப்பொலயில் இன்று (30) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
0 comments:
Post a Comment