இலங்கை ரூபாவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சி



அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக இன்று இலங்கை மத்திய வங்கியால் வரையறுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் வரலாற்றில் அமெரிக்க டொலர் 161 ரூபாவுக்கு விற்கப்பட்டது இதுவேமுதல் முறையாகும்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு, 153 ரூபாவாக காணப்பட்டது.
ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 8 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாணயம்
கொள்வனவு விலை (ரூபா)
விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
116.2812
121.0257
கனடா டொலர்
118.8545
123.1172
சீன யுவான்
24.2082
25.3202
யூரோ
181.6876
187.8395
ஜப்பான் யென்
1.4200
1.4705
சிங்கப்பூர் டொலர்
116.1651
119.9597
ஸ்ரேலிங் பவுண்
208.3912
214.8299
சுவிஸ் பிராங்க்
157.0933
162.8536
அமெரிக்க டொலர்
157.8084
161.0082
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)

நாடு
நாணயம்
மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்
தினார்
423.2061
குவைத்
தினார்
528.8466
ஓமான்
ரியால் 
415.2697
கத்தார்
ரியால் 
43.8992
சவூதி அரேபியா
ரியால்
42.6332
ஐக்கிய அரபு இராச்சியம்
திர்ஹம்
43.5269


நாடு
நாணயம்
மதிப்பு (ரூபா)
இந்தியா
ரூபாய்
2.3491

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top