
சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா ..! அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் டிவி சேனலில் செய்தி தொகுப்பாளராக பணிபுரியும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்காவில் தற்போ…