சாய்ந்தமருதில் நடமாடும் வியாபாரத்திற்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள்
சாய்ந்தமருது
பிரதேச செயலக
எல்லைக்குள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
(03-04-2020) வரை நடமாடும் வியாபாரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டவர்களது பெயர் விவரங்களை
சாய்ந்தமருது பிரதேச செயலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி
சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும்
பொதுமக்கள் பின்வரும் பட்டியலில் உள்ளவர்களை தொடர்பு
கொண்டு, தங்களுக்குத்
தேவையான பொருட்களை
பெற்றுக்கொள்ள முடியுமென சாய்ந்தமருது பிரதேச செயலகம்
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment