நாடாளுமன்ற தேர்தலுக்காக
இதுவரை 86 சுயேட்சை குழுக்கள்
கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
நாடாளுமன்ற
தேர்தலுக்காக 86 சுயேட்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம்
செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த
தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்
ஆணைக்குழு அறிக்கை
ஒன்றை வெளியிட்டு
இதனை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment