ரவி கருணாநாயக்க
நீதிமன்றில் ஆஜரானார்



முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top