நாளை 16 ஆம்
திகதி திங்கட் கிழமை
அனைத்து துறைகளுக்கும் விடுமுறை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார
தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றைய தினம் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்படுவதாக
அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment