ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன்,
மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை



ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

இதுதொடர்பாக அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தேவை ஏற்படுமாயின் மாத்திரம்பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்‌.
முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும்இரண்டு நபர்களுக்கு இடையில்‌ 1 மீற்றர்இடைவெளி தூரத்தை பேணுதல்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உங்கள்வீட்டிலிருந்து மிக அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம்செல்லுங்கள்.
ஒரு வீட்டிலிருந்து ஒருவர்மாத்திரம்வர்த்தக நிலையத்திற்கு செல்லுங்கள்.
வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
வயோதிபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்‌.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில்செலவிடும்நேரத்தில்நபர்களுக்கு இடையில்‌ 1மீற்றர்இடைவெளி தூரத்தை பேணுங்கள்‌.
பொருட்களை கொள்வனவு செய்யும்பொழுது வர்த்தக நிலையங்களில்செலவிடும்காலத்தை மட்டுப்படுதிக் கொள்ளுங்கள்.
வர்த்தக நிலையங்களுக்குள் அதிகமானோர்உட்பிரவேசிப்தை கட்டுப்படுத்துவதில்வர்த்தக நிலைய உரிமையாளர், முகாமையாளர்‌, பாதுகாப்பு பிரிவினர்கவனம்செலுத்த வேண்டும்‌.

வெளியிடங்களுக்கு சென்று மீண்டும்வீட்டிற்கு வரும்பொழுது வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள்கடைபிடித்த பின்னரே வீடுகளுக்குள்பிரவேசியுங்கள்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top