அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் சார்பில்
கல்முனையில் இரு
வேட்பாளர்கள்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளராக
வை.எல்.சாகுல் ஹமீட் அவர்களும், கல்முனைத் தொகுதியின்
வேட்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரான
கே.எம்.ஏ.
ரஸ்ஸாக் (ஜவாட்) அவர்களும் கட்சியின் தேசியத் தலைவர்
முன்னாள் அமைச்சர்
றிஷாட் பதியுதீன்,
கட்சியின் தவிசாளர்
அமீர் அலி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டு முஸாபஹா செய்து கொள்ளும்
காட்சிகள்...
0 comments:
Post a Comment