மோட்டார் வாகனங்கள்,
அத்தியவசியமற்ற பொருட்கள்
இறக்குமதிக்கு இடைநிறுத்தம்
அனைத்து
வகையான மோட்டார்
வாகனங்கள் மற்றும்
அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
குறித்த நடவடிக்கையினை
மூன்று மாதங்களுக்கு
இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி
உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment