திகாமடுல்ல மாவட்ட
வேட்பாளர்
ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு
சாய்ந்தமருது – மாளிகைக்காடு
மக்களின் மகத்துவமான
வரவேற்பு.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், வேட்புமனு தாக்கலின் பின்னர் சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment