பொலிஸ் ஊரடங்கு உத்தரவு காலை 8.00 மணிக்கு நீக்கம்
மீண்டும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்
பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு



புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top