வெளிநாடுகளில் இருந்து
இலங்கைக்கு வந்தவர்கள்
பொலிஸ் நிலையத்தில்
பதிவுசெய்ய வலியுறுத்தல்
ஐரோப்பா
, ஈரான், தென்கொரியா
ஆகிய நாடுகளில்
இருந்து நாட்டிற்கு
வந்திருப்போரை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில
பதிவு செய்யுமாறு
பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
இததொடர்பாக
பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
பாதுகாப்பு
அமைச்சின் செய்தி
நீங்கள்
2020 ஆம் ஆண்டு
மார்ச் மாதம்
திகதியன்றும் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்
ஐரோப்பா , ஈரான்,
தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு
வந்திருந்தால் , உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காகவும் , அருகிலுள்ள
பொலிஸ் நிலையத்தில்
அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு
செய்யுங்கள். இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில்
செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின்
கீழ் நீதிமன்ற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்;று அறிவிக்கின்றோம்.
0 comments:
Post a Comment