எமது ஜனாதிபதியின் பாராளுமன்றத்தில்
இன்றைய பகல் சாப்பாடு!
இன்றைய பகல் சாப்பாடு!
இன்று 10 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன வீட்டில் சமைக்கப்பட்ட பகல் உணவை வாழை
இலையில் வைத்து எளிமையாகச் சாப்பிடுவதைக் காணலாம்.
இந்தப் பழக்கத்தை சகல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கடைப்பிடிப்பார்களானால் பாராளுமன்ற சிற்றூண்டி சாலையில் நாளாந்தம் சமைக்கப்பட்டு விரயமாகும் உணவை
மீதப்படுத்த முடியும்.
இது மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உணவகத்தில்நாளாந்தம் செலவிடப்படும் பெரும் தொகைப் பணத்தை ஏழை எளிய மக்களுக்கான நல்ல பல திட்டங்களுக்கு செலவிட முடியும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்..
இது மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உணவகத்தில்நாளாந்தம் செலவிடப்படும் பெரும் தொகைப் பணத்தை ஏழை எளிய மக்களுக்கான நல்ல பல திட்டங்களுக்கு செலவிட முடியும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்..
பாராளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
H E Maithripala Sirisena having home made Lunch on a banana
leaf before leaving to Parliament for the 2017 Good Governens Budget
0 comments:
Post a Comment